learnxinyminutes-docs/ta-in/xml-ta.html.markdown

187 lines
8.8 KiB
Markdown
Raw Normal View History

---
language: xml
2016-02-13 10:04:31 +03:00
filename: learnxml-ta.xml
contributors:
- ["João Farias", "https://github.com/JoaoGFarias"]
translators:
- ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
2019-10-11 19:47:39 +03:00
- ["Sridhar Easwaran", "https://github.com/sridhareaswaran"]
2024-04-07 04:10:22 +03:00
lang: ta-in
---
XML ஆனது ஒரு கட்டமைப்பு மொழி ஆகும் இது தகவலை சேமிக்கவும்
தகவலை பரிமாறவும் உருவாக்கபட்டுள்ளது
2024-06-03 22:31:20 +03:00
HTML போல் அன்றி , XML ஆனது தகவலை மட்டும் கொண்டு செல்ல்கிறது
2024-06-03 22:31:20 +03:00
## சில வரையறை மற்றும் முன்னுரை
2019-10-11 19:47:39 +03:00
பல கூறுகளால் அமைக்கப்பட்டது. ஒவொரு கூறுகளிலும் அட்ட்ரிபூட்க்கள் இருக்கும், அவை அந்தந்த கூறுகளை வரையறுக்க பயன்படும். மேலும் அந்த கூறுகளை தகவல் அல்லது கிளை கூறுகள் இருக்கலாம். அணைத்து கோப்புகளிலும் ரூட்/ஆரம்ப கூறு இருக்கும், அது தனக்குள் கிளை கூறுகளை கொண்டுருக்கும்.
2024-06-03 22:31:20 +03:00
XML பாகுபடுத்தி மிகவும் கண்டிப்பான வீதிகளைக்கொண்டது. [XML தொடரியல் விதிகளை அறிய](http://www.w3schools.com/xml/xml_syntax.asp).
2019-10-11 19:47:39 +03:00
```xml
<!-- இது ஒரு XML குறிப்ப -->
2024-06-03 22:31:20 +03:00
<!-- குறிப்புக்கள்
2019-10-11 19:47:39 +03:00
பலவரி இருக்கலாம் -->
<!-- கூறுகள்/Elements -->
<!-- Element எனப்படுவது அடிப்படை கூறு. அவை இருவகைப்பாடு. காலியான கூறு: -->
<element1 attribute="value" /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
<!-- மற்றும் காலி-இல்லாத கூறு : -->
<element2 attribute="value">Content</element2>
<!-- கூற்றின் பெயர் எழுத்துக்கள் மற்றும் எண் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும்.. -->
<empty /> <!-- காலியான கூறு - உள்ளடக்கம் இல்லாதது -->
<notempty> <!-- காலி-இல்லாத கூற - துவக்கம் -->
<!-- உள்ளடக்கம் -->
</notempty> <!-- முடிவு -->
<!-- கூற்றின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது-->
<element />
<!-- ஓட்றது அல்ல -->
<eLEMENT />
<!-- Attributes/பண்புகளை -->
<!-- Attribute ஒரு மதிப்பு இணை -->
<element attribute="value" another="anotherValue" many="space-separated list" />
<!-- ஒரு கூற்றில் Attribute ஒருமுறைதான் தோன்றும். அது ஒரேயொரு பணப்பை கொண்டிருக்கும் -->
<!-- கீழை கூறுகள் -->
<!-- ஒரு கூரானது பல கீழை கூறுகளை கொண்டிருக்கலாம் : -->
<parent>
<child>Text</child>
<emptysibling />
</parent>
<!-- XML இடைவெளி கான்கெடுக்கப்படும். -->
<child>
Text
</child>
<!-- ஓட்றது அல்ல -->
<child>Text</child>
```
* XML வாக்கிய அமைப்பு
```xml
<!-- இது ஒரு XML குறிப்பு -->
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<bookstore>
<book category="COOKING">
<title lang="en">Everyday Italian</title>
<author>Giada De Laurentiis</author>
<year>2005</year>
<price>30.00</price>
</book>
<book category="CHILDREN">
<title lang="en">Harry Potter</title>
<author>J K. Rowling</author>
<year>2005</year>
<price>29.99</price>
</book>
<book category="WEB">
<title lang="en">Learning XML</title>
<author>Erik T. Ray</author>
<year>2003</year>
<price>39.95</price>
</book>
</bookstore>
<!--
2024-06-03 22:31:20 +03:00
மேல காட்டப்பட்டுள்ளது ஒரு xml file இன் உதாரணம் ஆகும்
அது metadata உடன் ஆரம்பமாகிறது
XML ஆனது ஒரு மரத்தை போன்ற கட்டமைப்பை ஒத்தது.
இங்கு root node (கொப்பு) `bookstore` இது மூன்று கிளைகள் (child nodes)
கொண்டுள்ளது. இந்த கிளைகள் மேலும் சில கிளைகளை கொண்டு இருக்கலாம்
ஒவொரு node கட்டமைப்பும் ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும்
கிளைகள் இந்த கட்டமைப்புக்கு இடையில் நிறுவப்படும்
-->
<!--
XML இரண்டு வகையான தகவல்களை கொண்டு செல்லக்கூடியது
2024-06-03 22:31:20 +03:00
1- Attributes -> ஒரு கணு(node) பற்றிய metadata
பொதுவாக XML Parser இந்த தகவலை பயன்படுத்தியே தகவலை
சரியான முறையில் சேமிக்க.
இது xml கட்டமைப்பின் ஆரம்பத்தில் உள்ள name="value"
தீர்மானிக்கபடுகிறது.
2-Elements ->இவற்றில் முற்றிலும் தகவல்களே சேமிக்கபட்டு இருக்கும்
Elements ஒரு `<` ஆரம்பாமாகி `>` முடிவடையும் காணப்படும்
-->
<!-- கிழே உள்ள element இரண்டு பெறுமானங்களை கொண்டுள்ளது -->
<file type="gif" id="4293">computer.gif</file>
```
* சரியான முறையில் ஒழுகுபடுத்தபட்ட X document
2024-06-03 22:31:20 +03:00
ஒரு XML document ஆனது சரியான முறையில் எழுத பட்டிருப்பின் மட்டுமே அது
சிறந்த வகையில் வடிவமைக்கபட்டுள்ளது,எனினும் மேலும் பல கட்டுபாடுகளை
நாம் ஒரு xml document உக்கு இட முடியும் உ.ம்:-DTD மற்றும் XML Schema.
2024-06-03 22:31:20 +03:00
ஒரு xml document ஆனது ஒரு வரையறுக்கபட்டிருப்பின் மட்டுமே
அது சரி என கொள்ளப்படும்
2024-06-03 22:31:20 +03:00
இந்த கருவியை உபயோகித்து xml தகவல்களை சோதிக்க முடியும்
```xml
2024-06-03 22:31:20 +03:00
<!-- கீழே bookstore html document இன் எளிமையான வடிவம்
DTD வரையறைகளுடன்
-->
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE note SYSTEM "Bookstore.dtd">
<bookstore>
<book category="COOKING">
<title >Everyday Italian</title>
<price>30.00</price>
</book>
</bookstore>
<!-- DTD ஆனது பின்வருமாறு அமையும் :-->
<!DOCTYPE note
[
<!ELEMENT bookstore (book+)>
<!ELEMENT book (title,price)>
<!ATTLIST book category CDATA "Literature">
<!ELEMENT title (#PCDATA)>
<!ELEMENT price (#PCDATA)>
]>
2024-06-03 22:31:20 +03:00
<!-- DTD ஆனது root node ஐ உருவாக்கிய பின் நிறுவ படுகிறது ,இது ஒன்று அல்லது
2015-10-17 21:41:56 +03:00
ஒன்றிக்கு மேற்பட்ட child node களை எதிர்பார்க்கிறது.
ஒவ்வொரு 'book' உம் கட்டாயமாக ஒரு 'title' , 'price','category', with "Literature"
ஆகிய பெறுமானங்களை கொண்டிருத்தல் அவசியம்.
2024-06-03 22:31:20 +03:00
-->
2015-10-17 21:41:56 +03:00
<!-- DTD ஆனது xml file ஒன்றினுள் உருவாக்கபடுகிறது-->
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!DOCTYPE note
[
<!ELEMENT bookstore (book+)>
<!ELEMENT book (title,price)>
<!ATTLIST book category CDATA "Literature">
<!ELEMENT title (#PCDATA)>
<!ELEMENT price (#PCDATA)>
]>
<bookstore>
<book category="COOKING">
<title >Everyday Italian</title>
<price>30.00</price>
</book>
</bookstore>
```