--- language: CSS contributors: - ["Mohammad Valipour", "https://github.com/mvalipour"] - ["Marco Scannadinari", "https://github.com/marcoms"] - ["Geoffrey Liu", "https://github.com/g-liu"] - ["Connor Shea", "https://github.com/connorshea"] - ["Deepanshu Utkarsh", "https://github.com/duci9y"] translators: - ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"] filename: learncss-ta.css lang: ta-in --- இணையத்தின் ஆரம்ப காலத்தில் முழுமையாக உரைகளை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் உலாவிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் முழுமையான காட்சிபடுத்தல்களுடன் கூடிய இணையதளங்கள் உருவாகின. CSS ஆனது HTML மற்றும் அதன் அழகுபடுத்கூடிய காரணிகளையும் வேறுபடுத்த உதவியது. ஒரு html இல் உள்ள உறுப்புகளை(elements) வெவ்வேறு வகையான காட்சி பண்புகளை வழங்க உதவுகிறது. இந்த வழிகாட்டி CSS2 உக்கு எழுதப்பட்டுள்ளது, இருப்பினும் தற்போது CSS 3 வேகமாக பிரபல்யமாகி வருகிறது. **குறிப்பு:** CSS ஆனது முற்று முழுதாக visual(காட்சி) மாற்றங்களை தருவதால் அதை நீங்கள் முயற்சிக்க இதை உபயோகபடுத்தலாம் [dabblet](http://dabblet.com/). இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கம் CSS இன் syntax மற்றும் மேலும் சில வழிமுறைகளை உங்களுக்கு கற்று தருவதாகும் ```css /* css இல் குறிப்புகளை இப்படி இடலாம் */ /* #################### ## SELECTORS #################### */ /* ஒரு HTML பக்கத்தில் இருக்கும் உறுப்பை நாம் selector மூலம் தெரிவு செய்யலாம் */ selector { property: value; /* more properties...*/ } /* கிழே ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது:
*/ /* நீங்கள் அந்த உறுப்பை அதன் CSS class மூலம் தெரியலாம் */ .class1 { } /* அல்லது இவ்வாறு இரண்டு class மூலம் தெரியலாம்! */ .class1.class2 { } /* அல்லது அதன் பெயரை பாவித்து தெரியலாம் */ div { } /* அல்லது அதன் id ஐ பயன்படுத்தி தெரியலாம்*/ #anID { } /* அல்லது ஒரு உறுப்பின் பண்பு ஒன்றின் மூலம்! */ [attr] { font-size:smaller; } /* அல்லது அந்த பண்பு ஒரு குறிப்பிட்ட பெறுமானத்தை கொண்டு இருப்பின் */ [attr='value'] { font-size:smaller; } /* ஒரு பெறுமதியுடன் ஆரம்பமாகும் போது (CSS 3) */ [attr^='val'] { font-size:smaller; } /* அல்லது ஒரு பெறுமதியுடன் முடிவடையும் போது (CSS 3) */ [attr$='ue'] { font-size:smaller; } /* அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின் */ [otherAttr~='foo'] { } [otherAttr~='bar'] { } /* அல்லது `-` பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின், உ.ம்:-, "-" (U+002D) */ [otherAttr|='en'] { font-size:smaller; } /* நாம் இரண்டு selectors ஐ ஒன்றாக உபயோகித்தும் ஒரு உறுப்பை அணுக முடியும் , அவற்றுக்கு இடயே இடைவெளி காணப்படகூடாது */ div.some-class[attr$='ue'] { } /*அல்லது ஒரு உறுப்பினுள் இருக்கும் இன்னொரு உறுப்பை (child element) அணுக */ div.some-parent > .class-name { } /* ஒரு ஒரு பிரதான உறுப்பில் உள்ள உப உறுப்புகளை அணுக*/ div.some-parent .class-name { } /* மேலே குறிபிட்ட அணுகுமுறையில் இடைவெளி காணப்படாது விடின் அந்த selector வேலை செய்யாது */ div.some-parent.class-name { } /* அல்லது ஒரு உறுப்புக்கு அடுத்துள்ள */ .i-am-just-before + .this-element { } /* or அல்லது அதற்கு முந்தய உறுப்பின் மூலம் */ .i-am-any-element-before ~ .this-element { } /* சில selectors ஐ pseudo class மூலம் அணுக முடியும் , எப்போது எனில் அவை குறித்த ஒரு நிலையில் இருக்கும் போது ஆகும் */ /* உதாரணமாக நாம் ஒரு உறுப்பின் மீதாக cursor ஐ நகர்த்தும் போது */ selector:hover { } /* அல்லது ஒரு பார்வையிட்ட இணைப்பு */ selector:visited { } /* அல்லது ஒரு பார்வையிடபடாத இணைப்பு */ selected:link { } /* அல்லது ஒரு element ஐ focus செய்யும் போது */ selected:focus { } /* எல்லா elementகளையும் ஒரே நேரத்தில் அணுக `*` */ * { } /* all elements */ .parent * { } /* all descendants */ .parent > * { } /* all children */ /* #################### ## பண்புகள் #################### */ selector { /* நீளத்தின் அலகுகள் absolute அல்லது relative ஆக இருக்கலாம். */ /* Relative units */ width: 50%; /* percentage of parent element width */ font-size: 2em; /* multiples of element's original font-size */ font-size: 2rem; /* or the root element's font-size */ font-size: 2vw; /* multiples of 1% of the viewport's width (CSS 3) */ font-size: 2vh; /* or its height */ font-size: 2vmin; /* whichever of a vh or a vw is smaller */ font-size: 2vmax; /* or greater */ /* Absolute units */ width: 200px; /* pixels */ font-size: 20pt; /* points */ width: 5cm; /* centimeters */ min-width: 50mm; /* millimeters */ max-width: 5in; /* inches */ /* Colors */ color: #F6E; /* short hex format */ color: #FF66EE; /* long hex format */ color: tomato; /* a named color */ color: rgb(255, 255, 255); /* as rgb values */ color: rgb(10%, 20%, 50%); /* as rgb percentages */ color: rgba(255, 0, 0, 0.3); /* as rgba values (CSS 3) Note: 0 < a < 1 */ color: transparent; /* equivalent to setting the alpha to 0 */ color: hsl(0, 100%, 50%); /* as hsl percentages (CSS 3) */ color: hsla(0, 100%, 50%, 0.3); /* as hsla percentages with alpha */ /* Images as backgrounds of elements */ background-image: url(/img-path/img.jpg); /* quotes inside url() optional */ /* Fonts */ font-family: Arial; /* if the font family name has a space, it must be quoted */ font-family: "Courier New"; /* if the first one is not found, the browser uses the next, and so on */ font-family: "Courier New", Trebuchet, Arial, sans-serif; } ``` ## Usage ஒரு css file ஐ save செய்ய `.css`. ```xml