mirror of
https://github.com/adambard/learnxinyminutes-docs.git
synced 2024-12-21 06:11:51 +03:00
255 lines
12 KiB
CSS
255 lines
12 KiB
CSS
---
|
|
language: css
|
|
contributors:
|
|
- ["Mohammad Valipour", "https://github.com/mvalipour"]
|
|
- ["Marco Scannadinari", "https://github.com/marcoms"]
|
|
- ["Geoffrey Liu", "https://github.com/g-liu"]
|
|
- ["Connor Shea", "https://github.com/connorshea"]
|
|
- ["Deepanshu Utkarsh", "https://github.com/duci9y"]
|
|
translators:
|
|
- ["Rasendran Kirushan", "https://github.com/kirushanr"]
|
|
filename: learncss-ta.css
|
|
lang: in-ta
|
|
---
|
|
|
|
|
|
இணையத்தின் ஆரம்ப காலத்தில் முழுமையாக உரைகளை மட்டுமே கொண்டிருந்தன.
|
|
ஆனால் உலாவிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் முழுமையான காட்சிபடுத்தல்களுடன்
|
|
கூடிய இணையதளங்கள் உருவாகின.
|
|
|
|
|
|
CSS ஆனது HTML மற்றும் அதன் அழகுபடுத்கூடிய காரணிகளையும் வேறுபடுத்த உதவியது.
|
|
|
|
ஒரு html இல் உள்ள உறுப்புகளை(elements) வெவ்வேறு வகையான காட்சி பண்புகளை வழங்க உதவுகிறது.
|
|
|
|
இந்த வழிகாட்டி CSS2 உக்கு எழுதப்பட்டுள்ளது, இருப்பினும் தற்போது CSS 3 வேகமாக பிரபல்யமாகி வருகிறது.
|
|
|
|
**குறிப்பு:**
|
|
CSS ஆனது முற்று முழுதாக visual(காட்சி) மாற்றங்களை தருவதால் அதை நீங்கள் முயற்சிக்க
|
|
இதை உபயோகபடுத்தலாம் [dabblet](http://dabblet.com/).
|
|
இந்த வழிகாட்டியின் பிரதான நோக்கம் CSS இன் syntax மற்றும் மேலும் சில வழிமுறைகளை
|
|
உங்களுக்கு கற்று தருவதாகும்
|
|
|
|
```css
|
|
/* css இல் குறிப்புகளை இப்படி இடலாம் */
|
|
|
|
/* ####################
|
|
## SELECTORS
|
|
#################### */
|
|
|
|
/* ஒரு HTML பக்கத்தில் இருக்கும் உறுப்பை நாம் selector மூலம் தெரிவு செய்யலாம்
|
|
selector { property: value; /* more properties...*/ }
|
|
|
|
/*
|
|
கிழே ஒரு உதாரணம் காட்டப்பட்டுள்ளது:
|
|
|
|
<div class='class1 class2' id='anID' attr='value' otherAttr='en-us foo bar' />
|
|
*/
|
|
|
|
/* நீங்கள் அந்த உறுப்பை அதன் CSS class மூலம் தெரியலாம் */
|
|
.class1 { }
|
|
|
|
/* அல்லது இவ்வாறு இரண்டு class மூலம் தெரியலாம்! */
|
|
.class1.class2 { }
|
|
|
|
/* அல்லது அதன் பெயரை பாவித்து தெரியலாம் */
|
|
div { }
|
|
|
|
/* அல்லது அதன் id ஐ பயன்படுத்தி தெரியலாம்*/
|
|
#anID { }
|
|
|
|
/* அல்லது ஒரு உறுப்பின் பண்பு ஒன்றின் மூலம்! */
|
|
[attr] { font-size:smaller; }
|
|
|
|
/* அல்லது அந்த பண்பு ஒரு குறிப்பிட்ட பெறுமானத்தை கொண்டு இருப்பின் */
|
|
[attr='value'] { font-size:smaller; }
|
|
|
|
/* ஒரு பெறுமதியுடன் ஆரம்பமாகும் போது (CSS 3) */
|
|
[attr^='val'] { font-size:smaller; }
|
|
|
|
/* அல்லது ஒரு பெறுமதியுடன் முடிவடையும் போது (CSS 3) */
|
|
[attr$='ue'] { font-size:smaller; }
|
|
|
|
/* அல்லது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின் */
|
|
[otherAttr~='foo'] { }
|
|
[otherAttr~='bar'] { }
|
|
|
|
/* அல்லது `-` பிரிக்கப்பட்ட பெறுமானங்களை கொண்டு இருப்பின், உ.ம்:-, "-" (U+002D) */
|
|
[otherAttr|='en'] { font-size:smaller; }
|
|
|
|
|
|
/* நாம் இரண்டு selectors ஐ ஒன்றாக உபயோகித்தும் ஒரு உறுப்பை அணுக முடியும் ,
|
|
அவற்றுக்கு இடயே இடைவெளி காணப்படகூடாது
|
|
*/
|
|
div.some-class[attr$='ue'] { }
|
|
|
|
/*அல்லது ஒரு உறுப்பினுள் இருக்கும் இன்னொரு உறுப்பை (child element) அணுக */
|
|
div.some-parent > .class-name { }
|
|
|
|
/* ஒரு ஒரு பிரதான உறுப்பில் உள்ள உப உறுப்புகளை அணுக*/
|
|
div.some-parent .class-name { }
|
|
|
|
/* மேலே குறிபிட்ட அணுகுமுறையில் இடைவெளி காணப்படாது விடின்
|
|
அந்த selector வேலை செய்யாது
|
|
*/
|
|
div.some-parent.class-name { }
|
|
|
|
/* அல்லது ஒரு உறுப்புக்கு அடுத்துள்ள */
|
|
.i-am-just-before + .this-element { }
|
|
|
|
/* or அல்லது அதற்கு முந்தய உறுப்பின் மூலம் */
|
|
.i-am-any-element-before ~ .this-element { }
|
|
|
|
/*
|
|
சில selectors ஐ pseudo class மூலம் அணுக முடியும் , எப்போது எனில் அவை
|
|
குறித்த ஒரு நிலையில் இருக்கும் போது ஆகும்
|
|
*/
|
|
|
|
/* உதாரணமாக நாம் ஒரு உறுப்பின் மீதாக cursor ஐ நகர்த்தும் போது */
|
|
selector:hover { }
|
|
|
|
/* அல்லது ஒரு
|
|
பார்வையிட்ட இணைப்பு */
|
|
selector:visited { }
|
|
|
|
/* அல்லது ஒரு பார்வையிடபடாத இணைப்பு */
|
|
selected:link { }
|
|
|
|
/* அல்லது ஒரு element ஐ focus செய்யும் போது */
|
|
selected:focus { }
|
|
|
|
/*
|
|
எல்லா elementகளையும் ஒரே நேரத்தில் அணுக `*`
|
|
*/
|
|
* { } /* all elements */
|
|
.parent * { } /* all descendants */
|
|
.parent > * { } /* all children */
|
|
|
|
/* ####################
|
|
## பண்புகள்
|
|
#################### */
|
|
|
|
selector {
|
|
|
|
/* நீளத்தின் அலகுகள் absolute அல்லது relative ஆக இருக்கலாம். */
|
|
|
|
/* Relative units */
|
|
width: 50%; /* percentage of parent element width */
|
|
font-size: 2em; /* multiples of element's original font-size */
|
|
font-size: 2rem; /* or the root element's font-size */
|
|
font-size: 2vw; /* multiples of 1% of the viewport's width (CSS 3) */
|
|
font-size: 2vh; /* or its height */
|
|
font-size: 2vmin; /* whichever of a vh or a vw is smaller */
|
|
font-size: 2vmax; /* or greater */
|
|
|
|
/* Absolute units */
|
|
width: 200px; /* pixels */
|
|
font-size: 20pt; /* points */
|
|
width: 5cm; /* centimeters */
|
|
min-width: 50mm; /* millimeters */
|
|
max-width: 5in; /* inches */
|
|
|
|
|
|
/* Colors */
|
|
color: #F6E; /* short hex format */
|
|
color: #FF66EE; /* long hex format */
|
|
color: tomato; /* a named color */
|
|
color: rgb(255, 255, 255); /* as rgb values */
|
|
color: rgb(10%, 20%, 50%); /* as rgb percentages */
|
|
color: rgba(255, 0, 0, 0.3); /* as rgba values (CSS 3) Note: 0 < a < 1 */
|
|
color: transparent; /* equivalent to setting the alpha to 0 */
|
|
color: hsl(0, 100%, 50%); /* as hsl percentages (CSS 3) */
|
|
color: hsla(0, 100%, 50%, 0.3); /* as hsla percentages with alpha */
|
|
|
|
/* Images as backgrounds of elements */
|
|
background-image: url(/img-path/img.jpg); /* quotes inside url() optional */
|
|
|
|
/* Fonts */
|
|
font-family: Arial;
|
|
/* if the font family name has a space, it must be quoted */
|
|
font-family: "Courier New";
|
|
/* if the first one is not found, the browser uses the next, and so on */
|
|
font-family: "Courier New", Trebuchet, Arial, sans-serif;
|
|
}
|
|
```
|
|
|
|
## Usage
|
|
|
|
ஒரு css file ஐ save செய்ய `.css`.
|
|
|
|
```xml
|
|
<!-- உங்கள் css file ஐ <head>. உள் குறிப்பிட வேண்டும்
|
|
சரியான முறையை பார்க்க http://stackoverflow.com/questions/8284365 -->
|
|
<link rel='stylesheet' type='text/css' href='path/to/style.css' />
|
|
|
|
<!-- நீங்கள் css ஐ html உள்ளும் எழுத முடியும் -->
|
|
<style>
|
|
a { color: purple; }
|
|
</style>
|
|
|
|
<!-- அல்லது css ஐ நேரடியாக அந்த element இல் எழுத முடியும் -->
|
|
<div style="border: 1px solid red;">
|
|
</div>
|
|
```
|
|
|
|
## Precedence அல்லது Cascade
|
|
|
|
ஒரு element ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட selectors மூலம் அணுகபடலாம் ,இவ்வாறான சந்தர்பங்களில்
|
|
ஒரு குறிபிட்ட விதிமுறையை பின்பற்றுகிறது இது cascading என அழைக்கபடுகிறது, அதனால் தன
|
|
இது Cascading Style Sheets என அழைக்கபடுகிறது.
|
|
|
|
|
|
கிழே தரப்பட்டுள்ள css இன் படி:
|
|
|
|
```css
|
|
/* A */
|
|
p.class1[attr='value']
|
|
|
|
/* B */
|
|
p.class1 { }
|
|
|
|
/* C */
|
|
p.class2 { }
|
|
|
|
/* D */
|
|
p { }
|
|
|
|
/* E */
|
|
p { property: value !important; }
|
|
```
|
|
|
|
அத்துடன் கிழே தரப்பட்டுள்ள கட்டமைப்பின்படியும்:
|
|
|
|
```xml
|
|
<p style='/*F*/ property:value;' class='class1 class2' attr='value' />
|
|
```
|
|
|
|
|
|
css முன்னுரிமை பின்வருமாறு
|
|
* `E` இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது காரணம் இது `!important` பயன்படுத்துகிறது. இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
|
|
* `F` இது இரண்டாவது காரணம் இது inline style.
|
|
* `A` இது மூன்றவதாக வருகிறது, காரணம் இது மூன்று காரணிகளை குறிக்கிறது : element(உறுப்பு) பெயர் `p`, அதன் class `class1`, an அதன் பண்பு(attribute) `attr='value'`.
|
|
* `C` இது அடுத்த நிலையில் உள்ளது கடைசி.
|
|
* `B` இது அடுத்தது.
|
|
* `D` இதுவே கடைசி .
|
|
|
|
## css அம்சங்களின் பொருந்தகூடிய தன்மை
|
|
|
|
பெரும்பாலான css 2 வின் அம்சங்கள் எல்லா உலாவிகளிலும் , கருவிகளிலும் உள்ளன. ஆனால் முன்கூட்டியே அந்த அம்சங்களை பரிசோதிப்பது நல்லது.
|
|
|
|
## வளங்கள்
|
|
|
|
* To run a quick compatibility check, [CanIUse](http://caniuse.com).
|
|
* CSS Playground [Dabblet](http://dabblet.com/).
|
|
* [Mozilla Developer Network's CSS documentation](https://developer.mozilla.org/en-US/docs/Web/CSS)
|
|
* [Codrops' CSS Reference](http://tympanus.net/codrops/css_reference/)
|
|
|
|
## மேலும் வாசிக்க
|
|
|
|
* [Understanding Style Precedence in CSS: Specificity, Inheritance, and the Cascade](http://www.vanseodesign.com/css/css-specificity-inheritance-cascaade/)
|
|
* [Selecting elements using attributes](https://css-tricks.com/almanac/selectors/a/attribute/)
|
|
* [QuirksMode CSS](http://www.quirksmode.org/css/)
|
|
* [Z-Index - The stacking context](https://developer.mozilla.org/en-US/docs/Web/Guide/CSS/Understanding_z_index/The_stacking_context)
|
|
* [SASS](http://sass-lang.com/) and [LESS](http://lesscss.org/) for CSS pre-processing
|
|
* [CSS-Tricks](https://css-tricks.com)
|