tldr/pages.ta/common/todo.md
2022-08-15 11:46:05 +10:00

1.4 KiB

todo

ஒரு எளிய, தரநிலை அடிப்படையிலான, cli todo மேலாளர். மேலும் விவரத்திற்கு: https://todoman.readthedocs.io.

  • தொடங்கக்கூடிய பணிகளை பட்டியலிடுங்கள்:

todo list --startable

  • பணி பட்டியலில் புதிய பணியைச் சேர்க்கவும்:

todo new {{செய்ய_வேண்டியவை}} --list {{வேலை}}

  • கொடுக்கப்பட்ட ஐடியுடன் பணிக்கு இருப்பிடத்தைச் சேர்க்கவும்:

todo edit --location {{இருப்பிட_பெயர்}} {{பணி_ஐடி}}

  • ஒரு பணியைப் பற்றிய விவரங்களைக் காட்டு:

todo show {{பணி_ஐடி}}

  • குறிப்பிட்ட ஐடிகளுடன் பணிகளை முடித்ததாகக் குறிக்கவும்:

todo done {{பணி_ஐடி1 பணி_ஐடி2 ...}}

  • ஒரு பணியை நீக்கு:

todo delete {{பணி_ஐடி}}

  • செய்த பணிகளை நீக்கி, மீதமுள்ள பணிகளின் ஐடிகளை மீட்டமைக்கவும்:

todo flush