tldr/pages.ta/common/cp.md
Arun Isaac 356b346edf cp,ls,mkdir,mv,rm,rmdir: add translations [Tamil] (#2512)
* cp: add Tamil page
* ls: add Tamil page
* mkdir: add Tamil page
* mv: add Tamil page
* rm: add Tamil page
* rmdir: add Tamil page
2018-11-05 22:46:16 +00:00

2.0 KiB

cp

கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு.

  • கோப்பை நகலெடு:

cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பிற்குப்/பாதை}}

  • கோப்பை நகலெடுத்து அடைவொன்றிற்குள் அதே பெயருடன் வை:

cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பின்/தாயடைவிற்குப்/பாதை}}

  • அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக நகலெடு:

cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}

  • அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக வளவள நிலையில் (நகலெடுக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகலெடு:

cp -vr {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}

  • அடைவின் உள்ளடக்கத்தை நகலெடுத்து இன்னொரு அடைவிற்குள் வை:

cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை/*}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}

  • txt வகைப்பெயருடையக் கோப்புகளை ஊடாட்ட நிலையில் (ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தக் கேட்கும்) நகலெடு:

cp -i {{*.txt}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}