tldr/pages.ta/common/ls.md
Arun Isaac 356b346edf cp,ls,mkdir,mv,rm,rmdir: add translations [Tamil] (#2512)
* cp: add Tamil page
* ls: add Tamil page
* mkdir: add Tamil page
* mv: add Tamil page
* rm: add Tamil page
* rmdir: add Tamil page
2018-11-05 22:46:16 +00:00

1.3 KiB

ls

அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.

  • கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:

ls -1

  • மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:

ls -a

  • அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:

ls -la

  • கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KB, MB, GB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:

ls -lh

  • கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்:

ls -lS

  • மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:

ls -ltr