tldr/pages.ta/android/settings.md
Emily Grace Seville d6699a289f
pm, settings: refresh pages (#9717)
* Refresh `pm`:
- simplify descriptions
- fix placeholder for keywords

* Refresh `settings`:
- deprecate `the` in favor of `a`

* pm,settings: update Tamil translation

Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>

Co-authored-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2023-01-03 22:23:22 +05:30

1.1 KiB

settings

ஆண்ட்ராய்டு ஓஎஸ் பற்றிய தகவல்களைப் பெறுங்கள். மேலும் விவரத்திற்கு: https://adbinstaller.com/commands/adb-shell-settings-5b670d5ee7958178a2955536.

  • குளோபல் பெயர்வெளியில் அமைப்புகளின் பட்டியலைக் காண்பி:

settings list {{குளோபல்}}

  • ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மதிப்பைப் பெறவும்:

settings get {{குளோபல்}} {{விமானம்_முறை_ஆன்}}

  • ஒரு அமைப்பின் குறிப்பிட்ட மதிப்பை அமைக்கவும்:

settings put {{குளோபல்}} {{திரை_பிரகாசம்}} {{42}}

  • ஒரு குறிப்பிட்ட அமைப்பை நீக்கு:

settings delete {{பாதுகாப்பான}} {{திரை_சேமிப்பான்_இயக்கப்பட்டது}}