mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2024-11-11 06:16:53 +03:00
925 B
925 B
sum
கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு. இதுத் தற்காலத்திய
cksum
கட்டளைக்கு முன் தோன்றியது. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/sum.
- BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
sum {{கோப்பு}}
- System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
sum --sysv {{கோப்பு}}