tldr/pages.ta/common/rm.md
K.B.Dharun Krishna 1f78c727c5
pages.ta/*: update Tamil translation (#8467)
* Update Tamil translations

* Update Translation2

* Update git pages

* Fix linter error in git-clone.md
2022-09-30 20:00:17 +00:00

1.3 KiB

rm

கோப்புகளையோ அடைவுகளையோ அழி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/rm.

  • கோப்புகளை அழி:

rm {{பாதை/டு/கோப்பு}} {{பாதை/டு/மற்றொரு/கோப்பு}}

  • அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி:

rm -r {{அடைவிற்குப்/பாதை}}

  • உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி:

rm -rf {{அடைவிற்குப்/பாதை}}

  • ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து:

rm -i {{கோப்புகள்}}

  • கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி:

rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}